விளையாட முடியலியே .. வருத்தப்படுகிறார் கும்ப்ளே
சென்னை:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாததுவருத்தமளிக்கிறது என இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேகூறியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. செம்ப்ளாஸ்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவிளையாட முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 கிரிக்கெட் வீரர்கள்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிலிருந்து டெஸ்ட் மற்றும் 1 நாள் போட்டிக்குவிளையாடும் 12 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பயிற்சி மைதானத்தில் கும்ப்ளே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
300 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்ட இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மண்ணில் ஆஸ்திரேஸியாவிற்கு எதிராகவிளையாட முடியாதது வருத்தமளிக்கிறது.
நான் விளையாடததால் இந்திய அணிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.சரண்ஜித் சிங், ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக் போன்ற சிறப்பாக விளையாடக் கூடியஇளைஞர்கள் இருக்கிறார்கள்.
இப்போது விளையாட முடியாதது வருத்தமளித்தாலும், 4 மாதங்களுக்கு பின்விளையாட முடியும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய அணி அதிக ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியர்களை வெல்வது எளிது எனகூறினார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications