கொலை, கொள்ளை .. 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை சென்னை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து கூறியதாவது:
இந்த கொள்ளைக் கும்பலிடமிருந்து 207 சவரன் தங்க நகையும், 16.5 கிலோவெள்ளியபம், சில மின்னணு பொருட்களும், ஆறு அரிவாள், இரண்டு பொம்மைதுப்பாக்கி மற்றும் ரூ 2,70,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த கொள்ளைக் கும்பல் அவர்களுடன் இருந்த ராதாகிருஷ்ணன் என்வரை இவர்கள்இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார் என்பதற்காக கொன்றனர்.
ராதாகிருஷ்ணனை மதுரைக்கு வரச் சொல்லி அங்கிருந்து அவரை புதுக்கோட்டைக்குஅழைத்துச் சென்றுஅவரை கொலை செய்தனர் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications