வங்கதேசம் .. தீவிரவாதிகள், ராணுவ மோதலில் 8 பேர் பலி
டாக்கா:
வங்கதேசத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேதுப்பாக்கி சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள்காயமடைந்தனர்.
வங்கதேச எதிர்க்கட்சியான இஸ்லாமிக் ஓகியா ஜோட் அமைப்பின் தலைவர்கள்சிலரை, போலீஸ் கான்ஸ்டபிளை கொன்றதாக போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேசண்டை மூண்டது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதை எதிர்த்து எதிர்க்கட்சியின்பொதுச் செயலாளர் பஜ்லுல் அமினியின் சொந்த ஊரான ப்ராமான்பாரியில் பொதுவேலை நிறுத்ததிற்கு தீவீரவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். கைது செய்யப்பட்டதலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என அவர்கள் கோரினர்.
வங்கதேச உள்துறை அமைச்சர் முகமது நசீம் கூறுகையில், இந்த சண்டையில் இரண்டுபேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஒரு போலீசாரின் கையையும்வெட்டினர், வங்கதேச ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த ஒரு மேஜரும் பலத்தகாயமடைந்துள்ளார் என கூறினார்.
சண்டை குறித்து போலீசாரும், வங்கதேச ரைபிள்ஸ் படை அதிகாரிகளும் கூறுகையில்,மோதலில் 14 பேர் படுகாயமடைந்து மோசமான நிலையில் இருக்கிறார்கள்.காயமடைந்தவர்களில் டாக்காவைச் சேர்ந்த 9 பத்திரிக்கையாளர்களும் அடங்குவர்என கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications