ஈரானின் ஈர உணர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதால், பிப்ரவரி 9 ம் தேதி கொண்டாடப்படுவதாக அறிவித்திருந்த தங்களது தேசிய தினத்தைக் கொண்டாடுவதில்லை என்றுஈரான் தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து பலர்உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து நிற்கின்றனர்.
இந்த நேரத்தில் நாங்கள் பிப்ரவரி 9 ம் தேதி கொண்டாடவிருந்த தேசிய தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று தீர்மானித்துள்ளோம் என்றுகூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications