வீரப்பன் வேட்டை: ஒரே மர்மமாக உள்ளது .. நாயனார்
திருவனந்தபுரம்:
வீரப்பன் பிடிபடாமல் இருப்பதில் மர்மம் இருப்பதாக கேரள முதல்வர் நாயனார் தெரிவித்தார்.
வீரப்பன் கேரளாவிற்குள் நுழைந்தால் 24 மணிநேரத்தில் பிடித்துவிடுவோம் என்று முன்பு நாயனார் கூறியிருந்தார்.
இந்நிலையில், கேரளக் காட்டில் வீரப்பன் கும்பல் மீது அதிரடிப்படை தாக்குதல நடத்தியது பற்றி நாயனாரிடம் கேட்டதற்கு, தற்போது வீரப்பன்கேரளாவில்தான் இருக்கிறான் என்று உறுதியாக கூற முடியாது, என்றார்.
கார்கில் போரில் பாகிஸ்தானை வெல்லும் இந்தியாவால், எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் வீரப்பனை பிடிக்க முடியவில்லை என்று கூறுவது,மர்மமாக இருக்கிறது.
வீரப்பன் தலைக்கு 40 லட்ச ரூபாய் அறிவித்துள்ள மத்திய அரசு தான் வீரப்பன் பிடிபடுவது எப்போது என்று தெரிவிக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில்,அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய, நாயனார் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications