"நோ காமன்ட்ஸ் .. பா. ம.க. குறித்து வைகோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுமலர்ச்சி திமுக தலைவர்வைகோ மறுத்து விட்டார்.
திருச்சியில் உள்ள அவரிடம், பா.ம.க. விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுகுறித்துஇப்போதைக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது.
முதலில் ராமதாஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பிறகே இதுகுறித்துக் கருத்துத்தெரிவிக்க என்னால் இயலும் என்றார் வைகோ.
முன்பு பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தபோது, மதிமுகவும் அக்கூட்டணியில்இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications