வீரப்பனின் கூட்டாளிகள் .. புதிய தகவல்கள்
கோவை:
![]() ![]() ![]() |
| ஆலப்பாக்கம் முருகேசன் சந்திரன்கோ.ரமேஷ் |
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் குறித்த தகவல்கள் கிடைக்காததால், அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டையில் தொய்வு ஏற்பட்டது. மேலும், அதிரடிப்படையினரும் சோர்வடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரப்பன் கூட்டாளிகளுடன் நடந்த சண்டையில் சில பொருட்கள்கைப்பற்றப்பட்டன. இதில் டிஜிட்டல் காமிராவும் ஒன்றாகும். இந்தக் காமிராவிலிருந்து பல படங்களைப் போலீசார்கைப்பற்றியுள்ளனர். இதில் வீரப்பனின் புதியக் கூட்டாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து கோவை சரக டி.ஐ.ஜி, ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக மற்றும் கேரள எல்லைப் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் கர்நாடகமற்றும் தமிழக, கேரளப் போலீசார் உட்பட 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவீரப்பன் கூட்டாளிகளுடன் செம்மந்திமலையில் நடந்த சண்டையில் அவர்கள் போட்டு விட்டுச் சென்றபொருள்களில் காமிரா ஒன்றும் கிடைத்துள்ளது.
இந்தக் காமிராவில் இருந்த படங்களில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதில் அவனதுகூட்டாளிகள் யார்,யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதில் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன், நெல்லிக்குப்பம் கோ.ரமேஷ், சிக்கரசம்பாளையம் சந்திரன்,ஆகியோரது படங்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் 3 பேரும் வீரப்பனுக்கு நெருங்கியக் கூட்டாளிகளாச் செயல்பட்டு வந்துள்ளனர். இதில் நெல்லிக்குப்பம்கோ.ரமேஷ் மற்றும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் தமிழ்த் தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இவர்கள் குறித்த தகவல்களை கொடுப்பவர்களுக்கு தகவலைப் பொறுத்து உரிய சன்மானம்வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் பெயர் மிகவும் ரகசியாகப் பாதுகாக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications