மூங்கிலில் வீடுகள்
கொச்சி:
குஜராத் மாநிலத்தில் குறைந்த விலையில் பூகம்பத்தால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கேரள மாநிலமூங்கில் கழக தலைவர் ஏ.பி.குரியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்துக் கொச்சியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ரூ. 25, 000 என்ற மதிப்பில் ஒரு வீடு கட்டப்படும்.இதற்காக கொச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கமாலி மூங்கில் தொழிற்சாலையிலிருந்துதரமான மூங்கில்கள் குஜராத்துக்கு அனுப்பப்படும்.
இதற்காக குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டக் கலெக்டரிடம் பேசி வருகிறோம். இதற்காக கேரள மூங்கில் கழகஎன்ஜினியர் ஒருவர் விரைவில் அகமதாபாத் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார்.
கேரள மாநில மூங்கில் கழகம், ரூ 6 லட்சம் பெறுமானமுள்ள மூங்கில் பலகைகளை குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக கொடுத்துள்ளது.
கேரள மாநில தொழில்துறை அமைச்சர் சுசீலா கோபாலன், கொச்சியிலிருந்து அகமதாபாத்துக்குச் செல்லும்நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லும் லாரியை கொடியசைத்து அனுப்பி வைப்பார் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications