மனித உரிமையை மீறுகிறது எஸ்.டி.எப் .. நெடுமாறன்
சென்னை:
வீரப்பனை பிடிக்க அனுப்பிய அதிரடிப்படை மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பகுத்தறிவுவாதி பெரியாரும் அவரின் சீடர்களும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நெடுமாறன்,
அதிரடிப்படையினர் அத்துமீறி கேரளப்பகுதிக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல் அங்குள்ள போலீஸ் கண்காணிப்பாளரையும் மிரட்டியுள்ளனர்.
சென்ற முறை வீரப்பனை பிடிக்க அனுப்பப்பட்ட அதிரடிப்படை ஆதிவாசிகளை கொல்வது, பெண்களின் கற்பை சூறையாடுவது போன்ற பல்வேறு மனிதஉரிமை மீறல்களை செய்தது.
அவர்களின் நடவடிக்கையால் 300 குடும்பங்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது பற்றி விசாரித்த சதாசிவம் கமிட்டி அறிக்கையை செயல்படுத்தவிடாமல் அதிரடிப்படையினர் தடையாணை பெற்றுள்ளனர்.
அதிரடிப்படையின் தவறுகளை சுட்டிகாட்டும் தன்னை தேசவிரோதி என முத்திரை குத்துகின்றனர்.
வீரப்பனை பிடிக்க அரசு விரும்பினால் அப்பாவி மக்களை விட்டுவிட்டு வீரப்பனை மட்டுமே பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் குறித்த சி.டி.க்களை நெடுமாறன் வெளியிட்டார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications