நெல்லையில் ஒரு எய்ட்ஸ் கூத்து
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார பெண் மீது விபசார வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருகே நன்னகரம் பகுதி எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வந்த பெண்ணும், டாக்டரும் பிரச்சாரநிகழ்ச்சிக்குப்பின் குற்றாலம் லாட்ஜ் ஒன்றில் "சந்தோஷமாக இருந்திருக்கின்றனர்.
இதுபற்றி கிராமத்தினர் அளித்த தகவலை வைத்து போலீசார் அவர்களை பிடித்ததுடன் அப்பெண்ணின் மீது விபச்சாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
டாக்டர் மீதும் நடவடிக்கை கோரிய கிராமத்தினரிடம் அப்பெண் டாக்டர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார்தெரிவித்தனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப் பணியில் ஈடுபடும் பெண்கள் மீது பல விபச்சார வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications