2001 சென்சஸ் .. 23 கேள்விகள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில், 2-வது கட்ட சென்சஸ் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
இதுகுறித்து சென்சஸ் துறை இயக்குநர் ஹேமச்சந்திரன் கூறுகையில், பிப்ரவரி 28-ம் தேதி வரை இது நடைபெறும்.அதன் பிறகு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வீடுகளைப் பட்டியலிடும் முதல் கட்டப் பணி முன்பே முடிந்து விட்டது. தற்போது அடுத்த கட்டப் பணிகள்நடைபெறவுள்ளன. சமூக-கலாசாரம் தொடர்பான மொத்தம் 23 கேள்விகள் கேட்கப்படும். முழுப் பணிகளும்கம்ப்யூட்டர்மயாக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.
சென்சஸ் பணிக்காக பாண்டிச்சேரி முழுவதும் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்புப் பணியில்மொத்தம் 1483 ஊழியர்கள் இடம் பெறவுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications