பாண்டி. தேர்தல் அலுவலகம் முன் கம்யூ. ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிபாண்டிச்சேரி தேர்தல் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் கமிஷன் அறிவித்த 8 தொகுதிகளுக்கானவாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள் குறித்து இந்திய தேர்தல்கமிஷன் நேரடி விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் வாக்காளர் படடியலை திருத்தி அமைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தைகூட்ட வேண்டும் என கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை தேர்தல்அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications