போலி ஆவணங்கள் .. இலங்கை நபர், மகள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டுகளைப் பெற முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபரையும்அவரது மகளையும் திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் பால விநாயகம் (65). இவரது மகள் நிர்மலா (29). பால விநாயகம், 7 ஆண்டுகளுக்குமுன்பாக பால விநாயகம் தமிழகத்திற்கு அகதியாக வந்தார். தனது மகள் நிர்மலாவுக்கு பாஸ்போர்ட் கோரி அவர்திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக போலியான ஆவணங்களையும் அவர்தாக்கல் செய்திருந்ததாகத் தெரிகிறது.
போலீஸ் விசாரணயில் பாலவிநாயகம் கூறியிருந்த தகவல்கள் பொய்யானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவரும், நிர்மலாவும் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications