வீரப்பனுடன் தொடர்பில்லை .. தமிழ்த் தீவிரவாதிகள்
சென்னை:
எங்களுக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனிடமோ அல்லது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடனோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழர்விடுதலை இயக்கத்தினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் இளவரசன், துணை அமைப்பாளர் கலை, செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் தமிழன் ஆகியோர்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிற மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆயுதங்கள் ஏந்திப் போராடினோம். மக்களோபோராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. போலீஸாரோ ஜனநாயக முறையில் எங்களைப் போராட அனுமதிக்கவில்லை.
சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் தமிழ் இனத்தை ஒன்று சேர்ப்பதே எங்களது குறிக்கோள். தமிழ் மக்களுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் போராடுவோம்.
லெனினியச் சித்தாந்தம், பொதுவுடைமை தத்துவத்தின் அடிப்படையில் எங்களது செயல்பாடுகள் இருக்கும். அழிவுப்பாதையிலிருந்து மக்களைக்காப்பாற்றுவோம் என்றனர்.
முன்னதாக, தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் இளவரசன் கூறுகையில், திராவிடர் கழகத்தைப் போன்று நாங்களும் தேர்தலில் போட்டியிட மாட்டோம்.எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. எங்கள் இயக்கத்தில் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்தலைப்புறக்கணிப்பார்கள் என்றார் இளவரசன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications