திராவிட மதம் தெரியுமா?
கடலூர்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரிடம் தன் மதத்தை திராவிட மதம் என கடலூர்தி.மு.க. எல்.ஏ. கூறியுள்ளார்.
மக்கள் தொகை -2001 வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது. கடலூர் மக்கள் தொகைகணக்கெடுப்பு அலுவலர் ஒருவர் கடலூர் தி.மு.க.எம்.எல்.ஏ. இள. புகழேந்தி வீட்டிற்குமக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கச் சென்றார்.
அப்போது அவர் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அவருடைய மதம் எது என கேட்டபோது திராவிட மதம் என கூறினார்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் வருவதற்கு முன் சைவம் மற்றும் வைணவம் என்ற இருமதங்கள் மட்டுமே இருந்தன. நான் இந்த இரண்டு மதங்களையும் சாராததால் நான்திராவிட மதத்தைச் சேர்ந்தவன் என அவர் விளக்கமும் அளித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குடும்ப அட்டவணையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்,சீக்கியர், புத்த, சமணர் போன்ற மத்ததிற்கு மட்டும் குறியீடு எண் உண்டு. மற்ற மதங்கள்தனியாக எழுதப்பட வேண்டும் அவற்றிற்கு குறியீடு எண் கிடையாது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications