ரூ. 1 லட்சம் போலி மருந்து பறிமுதல்
ஹைதராபாத்:
மகாராஷ்டிர நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போலி மருந்துகளை ஆந்திர மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலிருந்து இயங்கி வருவது பாரத் சீரம் மற்றும் வாக்சின் நிறுவனம். இந்த நிறுவனத்திடமிருந்து ஹைதராபாத்போலீஸுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்து அவரின் வீட்டை சோதனை செய்தபோலீசார் அங்கிருந்து மருந்துகள் மற்றும் அவருடன் இணைந்து போலி மருந்துகள் கடத்துவதில் ஈடுபட்டிருப்பவர்களின் விபரங்களையும் கைப்பற்றினர்.
பின்னர் ஹைதராபாத், குண்டூர், கரீம்நகர், வாரங்கல், கம்மம், கிருஷ்ணா ஆகிய இடங்களில் மருந்துக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சோதனையில் 1,17,600 ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை கைப்பற்றினர்.
மேலும், ஹைதராபாத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் போலி மருந்துகள் சப்ளை செய்வதில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.இத்தகவல்களை மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications