ஜப்பானிய சிகிச்சை
சுகாபூர் (குஜராத்):
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி நவீன மருத்துவ முறைப்படி, ஜப்பான் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பப்பட்ட மருத்துவக்குழுசிகிச்சை அளித்து வருகிறது.
முதலில் பூகம்பத்தால் காயமடைந்தவர்களை டிஜிட்டல் கேமிராவில் படமெடுக்கிறார்கள். பின்னர் அவற்றை லேப் - டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்கிறார்கள். இவற்றை சாட்டிலைட் தொலைபேசி இணைப்பு மூலம் ஜப்பான் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களுக்கு இணைப்புக் கொடுத்துவிடுகிறார்கள்.
காயம்பட்டவர்கள் குறித்து அறிந்து கொண்ட டாக்டர்கள், என்னென்ன சிகிச்சை அளிக்க வேண்டும்? எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுகுறித்து ஈ மெயில் மூலம் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு குறிப்புகள் கொடுக்கிறார்கள்.இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான, நவீன சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ் மற்றும் சுஹாபூர் பகுதிகளில் பலர் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பூகம்பம்ஏற்பட்ட ஜனவரி 26 ம் தேதி முதல் ஜப்பான் உள்பட பல நாடுகளிலிருந்து மருத்துவக் குழுக்கள் குஜராத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குசிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications