அயோத்தி விவகாரம் .. ஹைகோர்ட் புது உத்தரவு
லக்னோ:
உத்தரப்பிரசேத மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அலகாபாத்உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை திங்கள்கிழமை உத்தரப்பிரதேச அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதிய இடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1996 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.இச்சம்பவத்திற்குப் பின்னணியில் மத்திய அமைச்சர் அத்வானி உள்பட 8 பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டு அந்தவழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜகதீஷ் பல்லா கூறுகையில்,இவ்வழக்கு முழுவதுமாக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனி மேல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்குதொடர்பாக மாநில அரசுதான் விசாரிக்கும் என்றார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications