ரூ.1கோடியில் மருத்துவ மூலிகை வளர்ப்பு
கோவை:
தமிழகத்தில் 16 இடங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் மருத்துவ மூலிகைச் செடிகளை வளர்க்கும் திட்டத்தைமாநில அரசு மேற்கொண்டுள்ளது என தலைமை வனப் பாதுகாவலர் சித்ரப்பூ தெரிவித்தார்.
கோவை மேற்குப் பகுதியில் உள்ள இந்திராகாந்தி வன உயிரியல் பூங்காவை பார்வையிட வந்திருந்த சித்தரப்பூநிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக அளவு மூலிகைச் செடிகளைவளர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மூலிகைச் செடி மூலம் வனத்துறைக்கு வருவாய்கிடைக்கிறது.
நீலகிரி, ஏலகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் இந்த மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்வனத்துறைக்கு கடந்த ஓராண்டில் 131 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் பெருமளவு மரங்கள்விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
ஆனைமலை, முதுமலை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் ரூ, 40 லட்சம் வருவாய்ஈட்டப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் நாட்டு உதவியுடன் தமிழகத்தில் காடு வளர்ப்புத் திட்டம் நல்ல முறையில்செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications