ஆஸி.யுடன் ஆட ஜடேஜா ஆசை
டெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் விளையாட ஆர்வமாக இருப்பதாக அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
அஜய் ஜடேஜா கிரிக்கெட் விளையாட 5 ஆண்டுகள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க,ஜடேஜா சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜடேஜா தாக்கல் செய்துள்ள மனுவில், தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட மிகுந்த ஆர்வத்துடன்உள்ளேன்.
பிசிசிஐ-ன் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணை முடிந்து தடை விதித்தது சரியல்ல என காலம் கடந்து தெரிய வரும் போது முக்கியமானகட்டத்தை இழந்து விட நேரிடும். எனவே பிசிசிஐ உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இந்திய அணிக்காக வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக பிசிசிஐ-க்கு உத்தரவாதம் தர தயாராக இருப்பதாகவும்தெரிவித்துள்ளார் ஜடேஜா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications