கள்ளச்சாராயம் காய்ச்சிய 57 பேர் கைது
சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக போலீஸார் 12 பெண்கள் உள்பட 57 பேரைதிங்கள்கிழமை கைது செய்தனர்.
கள்ளச்சாராய தடுப்புப்பிரிவு போலீஸ் பிரிவு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் திடீரென்று சோதனை நடத்தியது. அப்போது கள்ளச் சாராயத்தொழிலில் ஈடுபட்டிருந்த 57 பேர் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து 1,40, 000 லிட்டர் சாராயம் வைக்கப்பட்டுள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.
கள்ளச் சாராய தடுப்புப் பிரிவு இயக்குநர் ஆர்.நடராஜன் தலைமையில் போலீஸார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளநத்தம், நாகுப்பம், தாக்கரை, விரியூர்,மூலக்காடு, பாலையனூர், கல்வராயன் மலை, வாஞ்சிக்குழு, தும்பராம்பட்டு, எரையூர் மற்றும் எரையூர் பாளையம் ஆகிய கிராமங்களில் சோதனைநடத்தினர்.
சோதனையில் 577 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இதே போலீஸார் கடந்த சனிக்கிழமை சென்னையில்கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 57 பேரின் தலைவராக சென்னை பர்மா பஜாரைச் சேர்ந்த ஒருவர் செயல்படுகிறார் என்று போலீஸாருக்கு ரகசியத்தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications