இனிமேல் இ - புக்ஸ் மட்டுமே!
கோலாலம்பூர்:
மலேசியாவில் பள்ளி பாடப் புத்தகங்கள் இனிமேல் மின்னணு புத்தகங்களாக (இ-புக்ஸ்) வெளிவர இருக்கின்றன.
மலேசியாவில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 8000 மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் முறையாக இப்புத்தகங்களை பயன்படுத்த உள்ளனர். இத்திட்டம்வெற்றி பெற்றால் 2007 க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மின்னணு புத்தகங்கள் வெளியிடப்படும் என மலேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிக்ஸன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனமும், கேடா ஸ்டேட் டெவலப்மெண்ட் கார்ப்போரேஷனும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.கேடாவில் நிறுவப்படும் ஒரு நிறுவனம் மின்னணு புத்தகங்களை தயாரிக்கும். மலேசிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் ஆசிரியர்களுக்கு இப்புத்தகங்களைபயன்படுத்துவது குறித்து பயிற்சியளிப்பர்.
இத்திட்டத்தின் மேலாளர் கூறும் போது குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிப்பதோடு மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும் இத்திட்டம்உதவும் என்றார். கோலாலம்பூரில் இருந்து 50 கி.மீ.தொலைவில் மலேசிய அரசு கம்ப்யூட்டர் நகர் ஒன்றை உருவாக்கி வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications