சோ நாடகமாடுகிறார் .. மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி தான் வெல்லும் என்று கூறிதுக்ளக் ஆசிரியர் சோ நாடகமாடுகிறார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் திங்கள்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளது பா.ம.க. நாங்கள் இருக்கும்அ.தி.மு.க.வில், பா.ம.க. கூட்டணி சேர்ந்தது குறித்து எங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. மதச்சார்பற்றகூட்டணியில் பா.ம.க.யும் ஒரு அரசியல் கட்சி. அவ்வளவுதான்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினேன். நாங்கள் பா.ம.க. அ.தி.மு.க.வில்சேர்ந்தது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் தெரிவிப்போம். தொகுதிபங்கீடு குறித்து திங்கள்கிழமை வெளியிடுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அதுகுறித்துஎனக்கு எதுவும் தெரியாது.
துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ கூறுகையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., த.மா.கா.கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார். அவர் வெறும் நாடகம் ஆடுகிறார் என்றார் மூப்பனார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications