சிறுநீரக மோசடி .. பெங்களூர் ஏஜன்டுக்கு வலைவீச்சு
சேலம்:
சிறுநீரகத்தைக் கொடுத்தவரின் பணத்தை மோசடி செய்த பெங்களூர் ஏஜெண்டைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையத்தில்குடியிருந்து வந்தார். இவர் செய்து வந்த தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்த தொழில் நஷ்டத்தைத்தவிர்க்க முயற்சித்தார். ஆனால், அவருக்கு கடன் தொல்லை தான் அதிகரித்தது. அதோடு தொடர்ந்து தொழில்நடத்த பணம் அதிகமாகத் தேவைப்பட்டது.
இந்த நிலையில் அவரது கஷ்டத்தைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல், அவருக்கு ஒரு யோசனையைச்சொன்னார். அவரது சிறுநீரகத்தை விற்றால் ரூ. 80 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என்றார். இதை நம்பியமுருகேசன், ஒரு சிறுநீரகத்தை அளிக்க முன் வந்தார். இதன்படி பெங்களூரில் உள்ள ஒரு தனியார்மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு முன் பணமாக சிறுநீரக ஏஜென்ட் யூசுப் என்பவர், ரூ 20ஆயிரம் கொடுத்துள்ளார்.
பின்னர் மீதமுள்ள தொகையை அளிப்பதாகத் தெரிவித்தார். மீண்டும் முருகேசன் பணம் கேட்டபோது ரூ. 5ஆயிரம் கொடுத்துள்ளார். இனிமேல் பணம் கேட்டால், கொன்று விடுவேன் என அந்த ஏஜெண்ட் முருகேசனைமிரட்டியுள்ளார். இதையடுத்து முருகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பெங்களூரைச்சேர்ந்த சிறுநீரக ஏஜென்ட் யூசுப்பைத் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications