சுவாமிக்கு "பேட்டா" வழங்குவதை எதிர்த்து வழக்கு
சென்னை:
குறுக்கு விசாரணைக்கு ஆஜரானதற்காக சுப்ரமணிய சுவாமிக்கு பயணப்படி வழங்க சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் குறுக்கு விசாரணைக்கு ஆஜரானஜனதாக் கட்சித் தலைவருக்கு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணத்தை பயணப்படியாக வழங்க சிறப்பு நீதிபதிஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த மனுவில், சாட்சி முன்னாள் எம்.பி.யாக இருப்பதால்அவருக்கு நாடு முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய அனுமதி உண்டு. இதனால் சாட்சிடெல்லியிலிருந்து சென்னைக்கு வந்ததற்கான பயணப்படியை அளிக்க வேண்டியது இல்லை.
மேலும், சாட்சியின் சென்னை முகவரிக்கு அனுப்பிய சம்மனை நீதிமன்றத்தின் அனுமதியின்றி சாட்சியின் டெல்லிமுகவரிக்கு மாற்றியனுப்பியது தவறு.
சாட்சி சென்னையில் இல்லை என்று அரசுத்தரப்பில் தெரிவித்திருந்தால் குறுக்கு விசாரணைக்கு சாட்சிஅழைக்கப்படாமல் இருந்திருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications