பூஜ்ஜில் 80 சதவீத இடிபாடுகள் அகற்றப்பட்டன
பூஜ் (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் பூகம்பத்தால் இடிந்து தரைமட்டமான கட்டிட இடிபாடுகளை நீக்கும்பணி 80 சதவீதம்நிறைவடைந்து விட்டது என்று மாநில சாலைப் பராமரிப்பு மற்றும் கட்டிடத்துறை முதன்மை இன்ஜினியர் பாலாலா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பாலாலா நிருபர்களிடம் கூறுகையில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வீடுகள் 60 சதவீதம் வரைஇடிந்து தரைமட்டமாகியுள்ளன. 20 சதவீத அரசு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பழுது பார்க்கும் நிலையில் உள்ளன.
225 என்ஜினியர்கள், 165 கட்டிடத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இடிபாடுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் ரூ 110கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் எம்.கே.சேத் கூறுகையில், ஆப்டிக்கல் பைபர் சிஸ்டம் மூலம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றார்.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications