தமிழ்த் தீவிரவாதிகளுக்கு தடை வருமா?
சென்னை:
தமிழர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு மீட்சிப் படை உள்ளிட்ட தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடைவிதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ்தெரிவித்துள்ளார்.
சென்னையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடைவிதிப்பது குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சி முழு வீச்சில் நடந்து வருகிறது. நிச்சயம் வீரப்பன் பிடிபடுவான். வீரப்பனைப்பிடிக்கும் முயற்சியில் கர்நாடக, தமிழக, கேரள போலீஸார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில்சட்டம், ஒழுங்கு குறித்து கருத்துத் தெரிவிப்பதிற்கில்லை என்றார் அவர்.
தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகசமீபத்தில் சட்டசபையில், முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications