மின் முறைகேடு: வெள்ளை அறிக்கை கேட்கிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும், சில தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்ததில் நடந்த முறைகேடுகள்குறித்தும் பாண்டிச்சேரி அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க.பாண்டிச்சேரி பிரிவு பொதுச் செயலாளர் ரகு சுந்தர்ராமன் கூறுகையில், பாண்டிச்சேரியில் மின்சாரப் பற்றாக்குறையைசமாளிக்க அரசு தவறி விட்டது.
பல தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கியதில் பல முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. சில மில்களுக்கு 70 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications