விரைவில் முடிவு .. மூப்பனார் வாய் திறந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர்மூப்பனார் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய போது, கூட்டணி குறித்து மூப்பனார் இவ்வார இறுதிக்குள் முடிவெடுத்தால் நல்லது என்ற ஜெயலலிதாவின் கருத்துஏற்றுக்கொள்ளக்கூடியதே. அவரின் எதிர்பார்ப்பிற்கு தன்னால் முடிந்ததை செய்வதாக மூப்பனார் கூறினார்.
கட்சியின் தேர்தல் பணிக்குழு கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து பல தலைவர்களின் கருத்துகளை அறிந்து அறிக்கை ஒன்றை மூப்பனாரிடம் புதனன்றுஅளித்தது. அதன் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது. கட்சியில் பெரும்பாலோர் அதிமுக தலைமையிலான மதசார்பற்ற அணியில் தொடரவிரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications