கேரளாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.
கொல்லம் மாவட்டம் கொட்டியம் மற்றும் சின்டாப்பூர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலிருந்துமக்கள் வெளியேறி ஓட ஆரம்பித்தனர்.
சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கேரளாவில் கடந்த திங்கள்கிழமை முதல் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. புதன்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த வாரத்தில்ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கமாகும்.












Click it and Unblock the Notifications