போலீசைக் கொன்ற மாணவர்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ரஷ்யாவில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் இறந்தார். மற்றொருவரை படுகாயமடையச் செய்த பின் தற்கொலைசெய்து கொண்டார் அந்த மாணவர்.
இதையடுத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் வடக்கு பகுதியில் அம்மாணவனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு ஒரு அதிகாரியை சுட்டுக் கொன்றபின் ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட மாணவரை மற்றொரு அதிகாரி பிடிக்க முயற்சித்த போது அவரையும் சுட்டுவிட்டு அவரிடமிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல்களை இடார் - டாஸ் செய்தி நிறுவனம்தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications