ரூ 24 லட்சம் மோசடி .. நிதி நிறுவன அதிபர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பொதுமக்களின் பணமான ரூ 24 லட்சத்தை மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிதி நிறுவனஅதிபரைப் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் பெயர் மாதவன். இவர் காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.இவரது கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து பொது மக்கள் பலர் இவரது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடுசெய்தனர். 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
பணம் முதலீடு செய்து 2 வருடங்கள் ஆன பின்பும் இவர் முதிர்ச்சித் தொகையைக் கொடுக்காமல் காலம் கடத்திவந்தார். இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் வலை வீசித் தேடி நிதி நிறுவன அதிபர் மாதவனைக் கைது செய்தனர். இவரதுநிறுவனத்தில் வேலை செய்து வந்த பாஸ்கர், தாண்டவராயன் மற்றும் பட்டாபிராமனைத் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications