மிகப்பெரிய ஓவியம் வரையத் திட்டம்
கோலாலம்பூர்:
உலகிலேயே மிகவும் நீளமான 1.2 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓவியம் ஒன்றை வரைய மலேசிய ஓவியரும், அவரது மகனும் திட்டமிட்டுள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் ஹாஸ்பி சீ. இவர் மிகப்பெரிய ஓவியர். பல கண்காட்சிகளிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்று பல பரிசுகளைத் தட்டிச்சென்றுள்ளன.
இதற்கிடையே இவர் தனது மகனும், ஓவியருமான ரோல்ப் ஹாரிஸை உலகிலேயே மிக நீளமான ஓவியம் வரைய ஊக்குவித்து வருகிறார். இவர்கூறுகையில், ஹாரிஸ் வரும் 2002 டிசம்பர் மாதத்திற்குள் ஓவியத்தை வரைந்து முடித்து விடுவார் என்றார். அவருக்கு ஹாஸ்பியும் உதவி செய்து வருகிறார்.
ஹாஸ்பியின் ஓவியங்கள் பல மலேசியாவில் உள்ள மியூசியங்களில் பலமுறை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்து. அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், தனியார்நிறுவனத்தார் பலர் ஹாஸ்பியின் ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இப்போது இவர், தன் மகனுடன் சேர்ந்து 1.2 கிலோமீட்டர் நீளத்தில் ஓவியம் வரையத் திட்டமிட்டுள்ளார். இந்த ஓவியம் வரைவதற்கான முதற்கட்டவேலைகள் ஆரம்பமாகி விட்டன. தற்போது 40 மீட்டர் அளவுக்கு ஓவியம் முடிந்து விட்டது. ஹாஸ்பியின் ஓவியங்களுக்கு வெளிநாட்டவரிடம் நல்லவரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications