கை வினைஞர்கள் பணி மையம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் பாலமாக "கை வினைஞர் பணி மையம் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என கோவையில் மத்திய ஊரகமேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
கோவையில் சுதேசிக் கண்காட்சியை பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுபேசியதாவது:
கிராமத் தொழில்கள் மேம்பாட்டிற்காக கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. கிராமங்களில் உருவாக்கப்படும்பொருட்கள் நகரங்களில் விற்பனை செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டம் தோறும் கை வினைஞர்கள் பணி மையம் ஒன்று உருவாக்கப்படும். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் நகரங்களில்விற்பனை செய்யப்படும் என்றார் வெங்கய்யா நாயுடு.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications