லிபியாவிலிருந்து உதவி
அகமதாபாத்:
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில மக்களுக்கு 5 விமானங்களில் லிபியா நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.
லிபியாவிலிருந்து 5 விமானங்களில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்கனவே அகமதாபாத் வந்தடைந்து விட்டன. அங்கிருந்து கட்ச்மாவட்டத்திற்கு 2 விமான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்கள், துணிமணிகள் மற்றும் கம்பளிகள் லிபியாவிலிருந்து குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லிபியா விமானத்துடன்,லிபியாவைச் சேர்ந்த அதிகாரிகள் முகமது அஜாஜ், மற்றும் செடிகா எல்காலோ ஆகியோர் வந்துள்ளனர்.
அவர்கள், லிபியா அதிபர் மியாமர் கடாபி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியைக் கொண்டு வந்துள்ளனர். லிபியாவுடன் சேர்த்து 20 நாடுகளிலிருந்து, குஜராத்துக்குநிவாரணப் பொருட்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications