காவல் துறையை பலப்படுத்துவோம் .. முதல்வர்
சென்னை:
தமிழகத்தில் காவல் துறையை பலப்படுத்த மேலும் 3,500 போலீசார் நியமிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர்கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீசின் முக்கியத்துவம், பணி, இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தானகருத்தரங்கையும் கண் காட்சியையும் துவக்கி வைத்து பேசிய முதல்வர் கூறியதாவது:
தற்போதுள்ள 13,472 கான்ஸ்டபிள்கள், 2,343 சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4,052 பெண் கான்ஸ்டபிள்களை தவிரகூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களைத் தவிர 3,500 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு துறையில் 2,127 தியணைப்புப் படை வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இதே போல் கல்வித்துறையில் 41,887 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எந்த விதமானசிபாரிசும், லஞ்சமும் இல்லாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையில் 2,641 மருத்துவர்களும் 1,750நர்ஸ்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, நாங்குனேரியில் அமைக்கப்பட உள்ள தொழிற் பூங்கா
ரூ 8,000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. இது 1 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என கூறினார்.
மத்திய திட்டக்கமிஷன் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் அருண் ஷோரி. இளைஞர் நலத்துறை அமைச்சர்பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் உள்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications