அமைதி ஏற்படுத்த ஜனாதிபதி வேண்டுகோள்
மும்பை:
உலகம் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று மும்பையில் சர்வதேச போர்க்கப்பல்களின் அணிவகுப்பை சனிக்கிழமையன்று தொ டங்கி வைத்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கூறினார்.
நட்புணர்வை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி வெளிநாடுகளை சேர்ந்த 25 போர்க்கப்பல்களும், 45 இந்திய போர்க் கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் அணி வகுத்துள்ளன.
ஐ.என்.எஸ். சுகன்யா என்ற ஜனாதிபதிக்கு உரிய கப்பலில் 21 குண்டுகள் முழங்க வரவேற்கப்பட்ட ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பின்னர் அக்கப்பல்மூலம் அணிவகுப்பில் பங்கு பெறும் அனைத்து போர்க் கப்பல்களையும் பார்வைட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், நட்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்தப் போர்க்கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள்நட்புடனும், சகோதர பாசத்துடனும் இருக்க வேண்டும். நாட்டில் சமாதானமும், அமைதியும் ஏற்பட இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார்.
8 வது சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு திருவிழாவான இதில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான்,இஸ்ரேல், ஜப்பான், கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொராக்கோ உள்பட பல நாடுகள பங்கேற்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications