அ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் என்கிறார் வைகோ
கோவை:
தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள அ.தி.மு.க கூட்டணியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது எனகோவையில் வைகோ தெரிவித்தார்.
கோவையில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த ம.தி.மு.க பொதுச் செயலர்வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள அ.தி.மு.க கூட்டணியில் இப்போது குழப்பம் நிலவி வருகிறது. இந்தசூழ்நிலையில் மூப்பனார் முடிவை அறிவிக்க அவசரப்படுத்துகின்றனர்.
பொதுவாக மூப்பனார் மெதுவாகத்தான் முடிவெடுப்பார். அனைத்து வகைகளிலும் ஆராய்ந்து அவர் முடிவைச்சொல்லுவார். கடந்த 96ம் ஆண்டில் அவர் எடுத்த முடிவை மறக்க மாட்டார் என நினைக்கிறேன். எங்கள் அணிக்குஎப்போதும் தலைவர் கருணாநிதி தான். அவர் மூப்பனாரை அழைத்தால், அது எங்களது அழைப்பாகத் தான்இருக்கும். அவரது கருத்தே எங்களது கருத்தாக உள்ளது.
வாழப்பாடி ராமமூர்த்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் பதவி வகித்த பா.ம.க உறுப்பினர் பொன்னுச்சாமிமீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நான் கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications