திருச்சி: மினி வேன் மோதி 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே மினி வேன் ஒன்று பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதியதில் 5 வயது குழந்தை, 1 பெண் உட்பட4 பேர் கொல்லப்பட்டனர். 15பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையிவல் வையம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த மினி வேன் பேருந்துநிலையத்தில், பேருந்துகாக காத்துக் கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
இந்த வேன் அருகிலிருந்த கடை மீது மோதியதால் அந்த கடையும் சேதமடைந்தது. காயமடைந்த 15 பேரும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்படப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications