சோனியா ஆபத்தானவர்...சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ள அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சேருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் அர்ஜூன் சிங் கூறிய கருத்தை ஜனதா கட்சியின்சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலி ஆதரவாளர்களான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தவுடன அக் கூட்டணியிலிருந்து விலகவில்லை சோனியா காந்தி.
அ.தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், அர்ஜூன் சிங்கும் கூறியுள்ள கருத்துகள், விடுதலைப்புலிகளுடன் சோனியாவின் தாய் கொண்டுள்ள வியாபாரத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள சோனியா காந்தி ஆபத்தானவர் என்பதை தமிழக வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சுவாமி.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications