பிஜி இடைக்கால அரசு பற்றிய விசாரணை
சுவா (பிஜி):
பிஜியின் இடைக்கால அரசு குறித்த அப்பீல் விசாரணைக்கு வருவதையொட்டி தலைநகர் சுவா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளத்ரியின் அரசை பிஜியின் ஜியார்ஜ் ஸ்பைட் புரட்சியின் மூலம் கவிழ்த்தபின் இடைக்கால அரசுஅமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட அரசு செல்லுமா? செல்லாதா என்பது குறித்து 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு இன்று விசாரிக்க தொடங்குகிறது. 2ஆஸ்திரேலிய நீதிபதிகள், நியூஸிலாந்து, சமோவா, டோங்கோ நாட்டு நீதிபதிகள் தலா ஒருவர் அடங்கிய இந்தக்குழு இடைக்கால அரசு அமைத்ததுசெல்லாது என அறிவித்தால் பிஜியில் உள்நாட்டு கலவரம் மூளும் என மக்கள் கருதுகின்றனர்.
கலவரம் வரக்கூடும் என்பது வதந்தியாக இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. எனவே, போலீசாருடன்இணைந்து தலைநகர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறோம் என ராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications