9 மாநிலங்களில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல்
டெல்லி:
9 மாநிலங்களில் உள்ள 12 தொகுதிகளில் திங்கள் கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சட்டீஸ்கர் முதல்வர் காங்கிரஸின் அஜீத் ஜோகியும், ஜார்கண்ட் மாநில முதல்வர் பாபுலால் மராண்டியும் இத்தேர்தலின் மூலம் சட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட உள்ள முக்கியமான வேட்பாளர்களாவர்.
அஜீத்ஜோகி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்காக மார்வாஹி தொகுதி பா.ஜ.க உறுப்பினர் பதவி விலகினார். ஆனால், தற்போது ஜோகியைஎதிர்த்து பா.ஜ.க.வேட்பாளரை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்டில் மராண்டி போட்டியிடும் ராம்கர் தொகுதியில் தடை செய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்ட்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.அங்கு 103 வாக்குச்சாவடிகள் கலவரம் நிறைந்த பகுதியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், திரிபுரா, சட்டீஸ்கர், மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும், ஆந்திராவில் 2தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 447 வாக்குச் சாவடிகளில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம்பயன்படுத்தப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications