சேலத்தில் பூகம்ப ஆய்வு மையம் அமையுமா?
சென்னை:
பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் ஆய்வு மையத்தை சேலத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா மத்தியஅரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இயற்கை நிவாரணச் சீற்றங்களை எதிர் கொள்வதற்காக அமைக்கப்பட்ட தேசியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக சட்டஅமைச்சர் ஆலடி அருணா பேசியதாவது:
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு 1988, 1997 மற்றும் 2001 ஜனவரி 26 ல்சேலம் மாவட்டத்திலும், அதனைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க மத்திய அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை மாநிலங்கள் சரியானமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவறாகப் பயன்படுத்தும் மாநில அரசுகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தற்போது, மத்திய அரசு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு 75 சதவீத நிதியுதவி செய்கிறது. இதை 90சதவீதமாக மாற்ற வேண்டும் என்றார் ஆலடி அருணா.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications