பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியிலில் மேலும் 49 ஜாதிகள் சேர்ப்பு
பாண்டிச்சேரி:
பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் மேலும் 49 ஜாதிகளை பாண்டிச்சேரி அரசுசேர்த்துள்ளது.
லத்தீன் கத்தோலிக்கர்கள், வன்னியர்கள் மற்றும் யாதவர்கள் உள்ளிட்டோர் இப்போதுஇந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுவழங்கப்படும்.
இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் முற்பட்டோருக்கு (க்ரீமி லேயர்) இந்தஇட ஒதுக்கீடு கொடுக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது,
பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திலிருந்து34 சதவீதமாக உயர்த்துவது, கிரீமி லேயர் வருமான உச்சவரம்பை அதிகரிப்பது,பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பின் தங்கியவர்களை (எம்.பி.சி.) அடையாளம்காண்பது போன்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் அனுமதியை பாண்டிச்சேரி அரசுகோர உள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications