இலங்கை அகதிகள் மீண்டும் தமிழகம் வருகை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு அகதிகள் வரத்துவங்கிவிட்டனர்.

மன்னார் மற்றும் போசானை பகுதிகளை சேர்ந்த 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 19 இலங்கை அகதிகள் புதனன்று தனுஷ்கோடி வந்து சேர்ந்தனர்.

அவர்கள் விசாரணைக்காக கடலோர காவல்படை மற்றும் தனுஷ்கோடி காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+