சிறைச்சாலையில் கஞ்சா கடத்திய போலீஸார்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் சிறையில் கஞ்சா கடத்திய வழக்கில் 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் சிறைக் கைதி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சிறையில் நடந்த சோதனையில்கஞ்சா, தீப்பெட்டி, சிகெரட் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த பொருட்கள் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை நடத்த சேலம் சரக டி.ஐ.ஜி, ஜெகநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நடந்தவிசாரணையில், 6 போலீஸ்காரர்களுக்கு கஞ்சா கடத்தலில் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
இதில் புவனேந்திரன், ராஜாமணி, முத்துசாமி, பாலகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் தையல் வாத்தியார் திருப்பதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications