இந்தியாவில் 26 கோடி பேர் ஏழைகள்
டெல்லி:
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 26 கோடியாக உள்ளது என தேசியதிட்டக்குழுவின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் கீழே கொண்டுவர 9வது திட்ட காலத்திற்குஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலை 26 சதவீதமாகும்.
இது அடுத்த பத்தாண்டுகளில் 12 சதமாக குறைக்கப்படுவதோடு நாட்டின் மொத்த உற்பத்தி திறன் 8 சதவீதமாக இருப்பதற்கான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று திட்டக்குழு உறுப்பினர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
டெல்லியில் வெளியிடப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (சாம்பிள் சர்வே) அறிக்கை ஒன்றில் கிராமப்புறங்களில் 20 கோடி வறியவர்களும்,நகர்பகுதிகளில் 7 கோடி வறியவர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பஞ்சாப்பில் குறைந்த அளவிலும், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் அதிக அளவிலும் இருக்கின்றனர்.
திட்டகமிஷன் ஏற்பாடு செய்யவுள்ள கருத்தரங்கு ஒன்றில் இந்த அறிக்கை குறித்து பல்வேறு நிபுணர்களும் விவாதிக்க உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications