மின் விநியோகம் அதிகரிப்பு .. நுகர்வும் அதிகரிப்பு
சென்னை:
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி பீக் அவர் மின்சாரத்தின் தேவை 6360 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி 16ம்தேதி இருந்தஉயர்ந்த பட்ச தேவையின் அளவான 6191 மெகாவாட்டை விட அதிகம்.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் மொத்த மின்நுகர்வின் அளவு, அதிகபட்ச அளவாக 126 மெகா யூனிட்டுகளாக இருந்தது. இது கடந்த 10ம் தேதி 125மெகா யூனிட்களாக இருந்தது. தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகளவில் இருப்பதால் தேவைக்கேற்ப மின் விநியோகம் அளிக்க முடிகிறது.
மேலும், மார்ச் மாதம் தொடங்கவுள்ள 105 மெகா வாட் திறனுள்ள சாமளபட்டி மின்னுற்பத்தி நிலையம், ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 330மெகா வாட் திறனுள்ள பில்லிபெருமாள்நல்லூர் மின்னுற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியானது தமிழகத்தில் கோடைகாலத் தேவையை சமாளிக்கஉதவும் என மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications