சென்னையில் புதிய சுற்றுலா வளாகம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் உள்ள பாரத் பரியதன் பவன் போன்று தமிழ்நாடு சுற்றுலா வளாகம் ஒன்றை சென்னையில்தமிழக முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்த வளாகத்தில் இந்திய அரசுசுற்றுலாத்துறை அலுவலகம் உள்பட பல மாநிலங்களின் சுற்றுலாத்துறைஅலுவலகங்கள் இடம்பெறும். தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறையின் தலைமைஅலுவலகம் மற்றும் தமிழக சுற்றுலா இயக்குநரகத்தின் அலுவலகமும் இங்குஇடம்பெறும்.
இந்த வளாகத்தில் சுற்றுலா தகவல் மையம், சுற்றுலா பற்றிய கண்காட்சி அரங்கு,உணவக வசதி, பொது தொலைபேசி வசதி, தபால் அலுவலகம், மற்றும் வங்கி வசதிகள்ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications