நேர்மையான தேர்தல் சாத்தியமா?: சேஷன் விளக்கம்
பெங்களூர்:
இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் குறித்து உண்மையான விவரங்களை சேகரித்து அனைத்து வாக்காளர்களுக்கும்அடையாள அட்டை வழங்கப்பட்டால் மட்டுமே தேர்தல் நியாமான முறையில் நடக்க சாத்தியமில்லை என்றுமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சேஷன் பெங்களூரில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பெங்களூரில் ஐ.எம்.டி சார்பில் நடந்து கொண்டிருக்கும் கருத்தரங்கு ஒன்றைத் திறந்து வைத்து அவர் பேசுகையில்,பல ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவரின் பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பல பெயர்களில் உள்ளது.
18 வயதை அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.இவை தவிர பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் வாக்குசீட்டில் இடம்பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் நடைபெறும் தேர்தல் நடுநிலைமையுடன் இருக்காது. இந்த நேரத்தில் வாக்காளர் அடையாளஅட்டையை அறிமுகப்படுத்தியுள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் கில். அவரது முயற்சிக்கு முழு அளவு வெற்றிகிடைக்கவில்லை.
இவ்வாறு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications